செய்திகள்

அகமதாபாத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.