செய்திகள்

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.