ニュース
அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ...
சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு ஒரு வழிப்போக்குவரத்து முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தை இலக்காக கொண்டு இந்திய கடற்படை ஏவுகணைகள் வீசி தாக்கியது. 1971-ம் ...
தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். வியாபாரத்தில் தங்கள் மனைவி ...
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று போலீஸ் குழுவினர் பிரோசாபாத்தில் இருந்து புலந்த்ஷார் பகுதிக்கு விசாரணை கைதியை அழைத்துச் சென்று ...
இந்நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்தும், நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்தும் தலைமை தளபதி மற்றும் முப்படை ...
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி தவறுதலான செய்திகளை பரப்புகிறார்கள் என திருப்பாச்சி பட நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை ...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத ...
ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த 58வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், ...
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்து வருகிறார்.
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する