செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் முடிவுக்கு வராததால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் ஆத்திரம் மற்றும் விரக்தியில் உள்ளார் ...
டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.