ニュース
விஜய் தலைமையில் மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
'விழுப்புரம் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் விளம்பர அரசியலில் தான் ஈடுபடுகிறார்’ என அப்பகுதி திமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு மத்திய தணிக்கை குழுவினால் ‘ஏ’ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. அதுக்குறித ...
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する